
சஹ்ரான் உள்ளிட்ட கும்பலின் கையடக்க தொலைபேசி எண்களை இந்தியா உளவுத்துறை கண்டுபிடித்தது.
மேலும், பெகசஸ் மென்பொருளானது சஹ்ரான் பயன்படுத்திய த்ரீமா மென்பொருளால் அனுப்பப்பட்ட செய்திகளைக் கூட ஸ்கேன் செய்யும் திறன் கொண்டது.
இதன் விளைவாக, இந்திய புலனாய்வு துறையானது, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில இலங்கை உளவுத்துறைக்கு நான்கு முறை எச்சரித்துள்ளது. (யாழ் நியூஸ்)