ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கு செல்ல தடை விதித்து.
இலங்கை உட்பட 14 நாடுகளின் விமானங்கள் 21 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெல்டா கொரோனா வைரஸ பரவும் அபாயம் இருப்பதினாலேயே ஐக்கிய அரபு இராச்சியம் இந்த முடிவை எடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)