🔴 URGENT: (கண்டி, மடவளை பஸார்) இரு சிறுநீரகங்களை உடனடியாக மாற்றீடு செய்ய அவசர உதவி கோரல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

🔴 URGENT: (கண்டி, மடவளை பஸார்) இரு சிறுநீரகங்களை உடனடியாக மாற்றீடு செய்ய அவசர உதவி கோரல்!


அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்டி, மடவளை கல்வீடு 252/A எனும் விலாசத்தில் வசிக்கும் சகோதரர் முஹம்மட் முஸ்பிக் (வயது 26) அவர்கள் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அவரது இரு சிறுநீரகங்களையும் உடனடியாக மாற்றுவதற்கான சிறுநீரக சிறப்பு வைத்தியர் டாக்டர் வாசில் மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை வைத்தியர் குழாம் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் சத்திர சிகிச்சைக்கு ரூ 50 முதல் 60 இலட்சம் வரை தேவைப்படுகிறது. சாதாரண வருமானத்தை உடைய இவருடைய குடும்பம் அந்த தொகையை பரோபகார உள்ளங்களிடம் வேண்டி நிற்கின்றனர்.

இப்படிக்கு,
தாய் மற்றும் சகோதரர்


Seeking help for Kidney Transplantation.

This is to inform you that M.Mushfik Ahamed (26 years) is suffering from kidney failure and now he is in a critical condition. He is presently on maintenance dialysis for survival. He will need arenel replacement therapy (Kidney transplant) for optimal quality of life. And the doctors (including A.W.M.Wazil & team) of Kandy General Hospital have suggested to do a kidney transplant surgery immediately.

The preliminary investigations and cost of a kidney transplant is around 50 to 60 lakhs.

Thank you

Contact for more details
0777269696
M.Mubarak (brother)

Bank Details:

M. Mubarak Ali (Brother)
AC No: 87547085
BOC, Madawala Branch

S. Inul Misriya (Mother)
AC NO: 8450011676
Commercial bank
Katugastota branch

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.