
தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 14ஆம் திகதி அதிகாலை 4.00 மணிமுதல் நாடுபூராகவும் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.