உலகில் அதிகூடிய வயதுடைய நபராக கின்னஸ் சாதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகில் அதிகூடிய வயதுடைய நபராக கின்னஸ் சாதனை!

புவேர்ட்டோ ரிக்கோ இராச்சியத்தில் எமிலியோ ஃபோரஸ் என்ப்வர் கின்னஸ் உலக சாதனைகளில் உலகின் மிக வயதான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 112 வயது 326 நாட்கள் ஆகும். 

இந்த சாதனையை இதற்கு முன்பு ருமேனியாவின் டிமிட்ரி கொனெஸ்கு தக்க வைத்திருந்தார்.

அவர் ஜூன் 27, 2020 அன்று இறந்தபோது 111 வயது மற்றும் 219 நாட்கள் ஆகும். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.