
இதுபோன்ற நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் மருந்து கிடைக்காமல் இருப்பது கொரோனாவை விட ஆபத்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகவே, பொதுமக்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று அவர்களின் மருந்துகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக தீர்த்துக்கொள்ளுமாறு திரு. குணசேன கேட்டுக்கொண்டார். (யாழ் நியூஸ்)
எமது உத்தியோகபூர்வ வாட்சப் குழுமத்தில் இணைய கீழே உள்ள லின்க் இனை அழுத்தவும்