அரிசி விலையை குறைக்க அமைச்சர் பந்துல குணவர்தனவின் அதிரடி தீர்மானம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரிசி விலையை குறைக்க அமைச்சர் பந்துல குணவர்தனவின் அதிரடி தீர்மானம்!!!

உள் நாட்டில் அரிசியின் அசாதாரண விலை உயர்வை எதிர்கொள்ள 100,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.