தொலைப்பேசி இலக்கத்தை மாற்றாது சேவை வழங்குநரை மாற்றும் சேவைகள் தொடர்பிலான புதிய தகவல்!!!

தொலைப்பேசி இலக்கத்தை மாற்றாது சேவை வழங்குநரை மாற்றும் சேவைகள் தொடர்பிலான புதிய தகவல்!!!

அனைத்து தொலைபேசி பயனர்களும் தமது தொலைப்பேசி இலக்கத்தை மாற்றாது வேறொரு சேவை வழங்குநரை மாற்றீடு செய்யும் சேவையை (Number Portability) செயல்படுத்துவதற்கான அடுத்த கட்டமாக, அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர்களையும் மையப்பட்டுத்தி ஒரு மைய அனுமதி நிறுவனம் மற்றும் அமைப்பை அமைத்து இயக்க கட்டமைப்பை நெறிப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளின் இறுதி கட்டத்தில் இருப்பதாக இலங்கை தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.