நாமல் ராஜபக்‌ஷ பிரதமராக நியமணம்??? - அமைச்சர் கெஹெலிய

நாமல் ராஜபக்‌ஷ பிரதமராக நியமணம்??? - அமைச்சர் கெஹெலிய


இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ நாட்டின் பிரதமராக நியமிக்கத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவை வெறும் அரசியல் அறிக்கைகள் என்று தெளிவுபடுத்தினார்.

இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், நாளை மற்றொரு நபர் நியமிக்கப்படுவார் என்ற வதந்திகளை பரப்ப வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.