
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு ஸ்டென்ட் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலைமையானது திடீரென ஏற்படவில்லை எனவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.