பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்க கொழும்பில் இன்றும் வாகன நெரிசல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்க கொழும்பில் இன்றும் வாகன நெரிசல்!

கொழும்பின் பல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாகனம் பலமுறை சோதனைக்கு உள்ளாவதை தவிர்க்கும் நோக்கில், கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறைகள் இன்று (02) காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகவே இவ்வாறு பல இடங்களில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.