பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரி பொருள் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு பேக்கரி பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)