நாட்டின் இன்றைய கொரோனா நிலைமை - முழு விபரம்

நாட்டின் இன்றைய கொரோனா நிலைமை - முழு விபரம்

இன்றைய தினம் (27) இது வரை நாட்டில் 1,767 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 253,618 ஆக உயர்வடைந்தது.

மேலும் இன்றை தினம் 2,205 தொற்றாளர்கள் குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பினர். மேலும் 31,715 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதோடு, மொத்தமாக இது வரை 218,998 நபர்கள் குணமடைந்தும் உள்ளனர்.

இதுவரை நாட்டில் 2,573,817 நபர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இனையும், 880,143 நபர்கள் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர். (யாழ் நியூஸ்)


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.