பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சர் வழங்கிய பதில்!

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சர் வழங்கிய பதில்!


கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் திறக்க முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.


அவ்வாறு பாடசாலைகளைத் திறந்தால் மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று்ம அவர் குறிப்பிட்டார்.


நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றியபோது கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.


மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.