
மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்து திருப்பியனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளுக்காக இயங்கும் வாகனங்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
நாடு முழுவதிலுமான பயணத் தடை ஜூன் 21 திங்கட்கிழமை நீக்கப்பட்டு ஜூன் 23 அன்று மீள் அமுல்படுத்தப்பட்டு ஜூன் 25 ஆம் திகதி மீண்டும் நீக்கப்பட்டது.
இருப்பினும், மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை இன்னும் நீக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)