இலங்கையில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? வெளியான தகவல்!

இலங்கையில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? வெளியான தகவல்!


கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கும் வைத்தியர்கள் இதற்கான அனுமதியை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

அவ்வாறு அனுமதி கிடைத்த பிறகே குறித்த மருந்தை விளம்பரப்படுத்த முடியும் என்று இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திசாநாயக்க கூறுகிறார்.

இந்த நடைமுறையை பின்பற்றாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இதேவேளை, கொரோனா மருந்துகளை கண்டுபிடித்ததாக விளம்பரம் செய்யும் மருத்துவர்கள் குறித்து [email protected] என்ற முகவரிக்கு பொதுமக்கள் முறைப்பாடளிக்க முடியும் என்றும், இது தொடர்பில் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.