க.பொ.த உயர் தரம் 2020: பெறுபேறுகள் மீள் நோக்கு செய்வதற்காக விண்ணப்பிக்கும் (ONLINE) இறுதி திகதி தொடர்பில் வெளியான செய்தி!

க.பொ.த உயர் தரம் 2020: பெறுபேறுகள் மீள் நோக்கு செய்வதற்காக விண்ணப்பிக்கும் (ONLINE) இறுதி திகதி தொடர்பில் வெளியான செய்தி!

2020 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளை மீள் நோக்கு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி ஜூலை 10 என என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இணையவழி (ஆன்லைன்) விண்ணப்பங்களை திணைக்களத்தின் வலைத்தளம் www.doenets.lk வழியாக அனுப்பி வைக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.

பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் 2020 க.பொ. உயர் தர பரீட்சைக்கு மொத்தமாக 301,771 பரீட்சாத்திகள் தோற்றியதோடு, 194,297 நபர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர். 

(யாழ் நியூஸ்)


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.