நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொரோனாவின் மூன்றாம் அலை காரணமாக நாட்டில் அனைத்து பாடசாலைகளும் மே 07 ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்குமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.