இலங்கையில் இது வரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் இனங்கள்! - முழு விபரம்!

இலங்கையில் இது வரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் இனங்கள்! - முழு விபரம்!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் இனங்கள் தொடர்பிலான தகவல்களை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது . 
  1. பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் அடையாளம் காணப்பட்ட B.1.1.7 
  2. டென்மார்க் / ஐரோப்பா / மத்திய கிழக்கு நாடுகளில் அடையாளம் காணப்பட்ட B.1.428 அடையாளம் 
  3. இலங்கையில் காணப்பட்ட B.1.411 அடையாளம் 
  4. நைஜீரியாவில் காணப்பட்ட B.1.525 அடையாளம் 
  5. இந்தியாவில் காணப்பட்ட B.1.617 
  6. தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட B.1.351

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.