நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அதிரடி அறிவிப்பு!

நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அதிரடி அறிவிப்பு!

நாடு பூராகவும் உள்ள அனைத்து பிராந்திய மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு ஒன்றினை அமைக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவுறுத்தல்களை அனைத்து மாகாண மற்றும் மாவட்ட இயக்குநர்கள் சுகாதார சேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் 1,000 புதிய படுக்கைகள் அமைக்குமாறு அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு போதுமான சிகிச்சை வசதிகளை வழங்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.