பிரபல சூப்பர் மார்க்கட் பணியாளர்களுக்கு கொரோனா - தொடர்ந்தும் வியாபார நடவடிக்கை!

பிரபல சூப்பர் மார்க்கட் பணியாளர்களுக்கு கொரோனா - தொடர்ந்தும் வியாபார நடவடிக்கை!


தெஹிவலை பிரதேசத்தில் பிரசித்து பெற்ற சூப்பர் மார்க்கட் பணியாளர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சூப்பர் மார்க்கட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்த போதிலும் குறித்த நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட பல ஊழியர்கள் தனது வீடுகளில் வைக்கப்பட்டுள்ளதாகவுக் அறியப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post