நாட்டின் நான்கு மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

நாட்டின் நான்கு மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

lockdown yazhnews

நான்கு மாவட்டங்களில் உள்ள  06 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.


குறித்த பகுதிகள் நாளை (25) அதிகாலை 04.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.


இரத்தினபுரி, காலி, கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 06 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.


நுவரெலியா மாவட்டத்தில் டயகம பொலிஸ் பிரிவு


சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் பிரிவு

சந்திரிகாமம் தோட்டத்தின் NLDB விலங்குப் பண்ணை 

இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட பொலிஸ் பிரிவு


குருவிட்ட கிராம சேவகர் பிரிவு 

தெலகமுவ கிராம சேவகர் பிரிவின் நகர் பகுதி

காலி மாவட்டத்தில் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவு


ஊரவத்த கிராம சேவகர் பிரிவு 

கம்பஹா மாவட்டத்தில் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு


இரியவெட்டிய கிராம சேவகர் பிரிவு 


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.