
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பயணிகளுக்காக நாடளாவிய ரீதியில் 4000 பஸ்கள் சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பயணிகள் அருகருகே அமர்வது மற்றுமொரு சிக்கலை தோற்றுவிக்கும். ஆகையால் பயணிகளுக்கு தனித்தனி ஆசனங்களை ஒதுக்கி போக்குவரத்தினை முன்னெடுக்க வேண்டும்.
ஆகையால் பயணிகளுக்கு தனித்தனி ஆசனங்களை ஒதுக்கி போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கு அரசாங்கமானது எரிபொருள் சலுகையை பஸ் ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.