இஸ்ரேலுக்கு எதிராக லண்டன் - லெஸ்டரில் இடம்பெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேலுக்கு எதிராக லண்டன் - லெஸ்டரில் இடம்பெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


நேற்றைய தினம் (11) லண்டன் - லெஸ்டரில் நிகழ்ந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கில் பல் இனத்தை சேர்ந்த மக்கள் அவதிப்படும் பாலஸ்தீனர்களுக்காக கூடினர்.

பாலஸ்தீனில் இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பு எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கும் இந்த வேலையில் பாலஸ்தீனர்கள் குழந்தைகள் உற்பட 27 பேர் உயிர்பலியான அதே வேலை 500க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டு பலத்த காயத்தில், இப்த காட்டுமிறாண்டி அராஜகத்தை எதிர்த்து உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வரிசையில் நேற்று லண்டன் - லெஸ்டரின் டவின் ஹோல் அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர்.

இங்கே பல நாட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஐரோப்பிய, ஐக்கிய இராஜ்ஜியத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் சீக் இனத்தை சேர்ந்தவர் என்று பலரும் கலந்த்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு போரிஸ்ஜொன்சனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

-வன் லெய்ஸ்டர்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.