இஸ்ரேலுக்கு எதிராக 130 ரொக்கட்டுக்களை ஏவி ஹமாஸ் பயங்கர பதிலடி தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்ரேலுக்கு எதிராக 130 ரொக்கட்டுக்களை ஏவி ஹமாஸ் பயங்கர பதிலடி தாக்குதல்!


பாலஸ்தீன முஸ்லிம் மக்களின் காஸா நகரில் அமைந்துள்ள 13 மாடி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய அகோர ரொக்கட் தாக்குதலில் முழு குடியிருப்பும் தகர்க்கப்பட்டது. குறித்த கட்டிட தகர்ப்பில் எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்கள் இன்றும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் குறித்த 13 மாடி தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நோக்கி ஹமாஸ் 130 க்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளதாக அல்-ஜஸீரா தகவல் வெளியிட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.