நாட்டில் கொரொனா தொற்று வீதம் அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது?

நாட்டில் கொரொனா தொற்று வீதம் அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது?


நாட்டில் கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வசதிகள் நாட்டில் கிடைக்குமா என்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு அச்சம் ஊடுருவ ஆரம்பித்துள்ளது.

நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இருப்பினும், நாட்டில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.