வீதியில் இறந்து கிடந்த நபருக்கு கொரோனா!

வீதியில் இறந்து கிடந்த நபருக்கு கொரோனா!

மராவில, புஜ்ஜம்பொல பிரதேச தெருவொன்றில் இறந்து கிடந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் மாரவல மருத்துவமனைக்கு அப்பகுதி மக்களால் ஒப்படைக்கப்பட்டது.

50 வயதான அந்த நபர் தேங்காய் பறிக்கும் தொழிலில் ஈடுபடுபவர் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post