சிறையில் ரஞ்சன் ராமநாயக்க செய்த வேலை - வெளியான அதிர்ச்சித் தகவல்!

சிறையில் ரஞ்சன் ராமநாயக்க செய்த வேலை - வெளியான அதிர்ச்சித் தகவல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர் தங்க வைக்கப்பட்டுள்ள அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறைவாசம் காரணமாக கடுமையான மன முறிவுக்கு ஆளானதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி வருகின்றனர். 

ஜனாதிபதியி மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றை ரஞ்சன் ராமநாயக்க எழுதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இருப்பினும், அந்த கடிதம் ஜனாதிபதிக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கக்கு கடின உழைப்புடன் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.