கல்வி அமைச்சு சற்று முன் அறிவித்த மிக முக்கிய தீர்மானம்
Posted by Yazh NewsAdmin-
மீள் அறிவிப்பு வரும் வரை அனைத்து பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், மேலதிக வகுப்புகள், பிரிவெனாக்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.