கம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!


கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (19) நீர்வெட்டு வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 


இதற்கமைய இன்று காலை 8.30 மணி முதல் குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.


அதன்படி, பேலியகொடை, வத்தளை, மாபொல, ஜா-எல நகரம், கட்டுநாயக்க, சீதுவை நகர சபை பிரதேசம், களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல பிரதேச சபை பிரதேசம் ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.