தேசிய வெசாக் தின நிகழ்வு இரத்து!

தேசிய வெசாக் தின நிகழ்வு இரத்து!


தேசிய வெசாக் தின நிகழ்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தேசிய வெசாக் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நாகதீபம் விஹாரையில் முன்னெடுப்பத்றகு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.