ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து! பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்!

ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து! பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்!


நாளை (17) எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


எனினும் பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தவிர்க்க பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


ரயில் சாரதிகள் நாளை வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள காரணத்தேலேயே இந்த மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.