கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் மருந்து உபகரணங்கள் தட்டுப்பாடு - உடன் வழங்கி வைத்த பொதுமக்கள்!

கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் மருந்து உபகரணங்கள் தட்டுப்பாடு - உடன் வழங்கி வைத்த பொதுமக்கள்!

கடந்த வாரம் கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையின் இயக்குநர், மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் தேவைப்படுவதாக மக்களிடம் உதவிகளை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து கம்பஹா பொறியியலாளர்கள் சங்கம் சுமார் 06 இலட்சம் பெறுமதியான மதுத்துவ உபகரணங்கள் மற்றும் சிலிண்டர் பம்ப்களின் ஒரு பகுதியை வைத்தியசாலைக்கு வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குநர் மற்றும் பிற மருத்துவர்கள் குழு கலந்து கொண்டனர்.

கம்பஹா பொறியியல் வட்டத்தின் தலைவர், பொறியாளர் ஃபீலிக்ஸ் பெரேரா மற்றும் பிற பொறியாளர்கள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.