கொரொனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் இவற்றை மீள் பயன்படுத்தக்கூடாது!

கொரொனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் இவற்றை மீள் பயன்படுத்தக்கூடாது!


கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாவதால் அவர்கள் பயன்படுத்திய பற்தூரிகையை (Tooth Brush), வாய் கொப்பளிக்க பயன்படும் திரவங்கள் (Mouth Wash) உள்ளிட்ட பொருட்களை மீள பயன்படுத்தாமல் இருக்குமாறு அமெரிக்க வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த பொருட்களை மீள பயன்படுத்துவதால் அதில் இருக்கும் வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக இவ்வாறு அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.