மருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்!

மருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்!


நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக்கொள் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நோயளர்களின் நலன்கருதி குறித்த வசதியை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஏற்படுத்தியுள்ளது.


அதற்கமைய, கண்டி, குருநாகல், கொழும்பு - 1 , கொழும்பு - 4, கொழும்பு - 7, கம்பஹா ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்கள் மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


அதன்படி, குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்துகளை தத்தமது வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது


கண்டி                -  070 19 02 737

பேராதனை    -  070 19 02 739

குருநாகல்        -  070 17 18 318

கொழும்பு 01  -  070 19 02 740

கொழும்பு 04  -  070 19 02 741

கொழும்பு 07  -  070 19 02 742

கம்பஹா         -  070 19 02 773


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.