6 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் நாட்டுக்குள் ஊடுருவ முயற்சித்த தென்னாபிரிக்க நபர் கைது!

6 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் நாட்டுக்குள் ஊடுருவ முயற்சித்த தென்னாபிரிக்க நபர் கைது!


சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான 2.29 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருளுடன் தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் இன்று (09) பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார்.


கென்யாவிலிருந்து கத்தார் வழியாக இந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.


பின்னர் சந்தேகத்துக்கிடமான அவரது பொதிகளை சோதனையிட்ட போது இவ்வாறான பெருந்தொகையான போதைப்பொருள் சிக்கியது.


மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.