
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் இக்காலகட்டத்திலும், பொதுமக்கள் தங்களது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த மூன்று நாட்களுக்குள் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை (முதல் டோஸ்) பெற்றுள்ளனர்.


