🦠‼️ஏப்ரல் 15 முதல் நாட்டில் சுமார் 800 கொரோனா மரணங்கள் பதிவு!

🦠‼️ஏப்ரல் 15 முதல் நாட்டில் சுமார் 800 கொரோனா மரணங்கள் பதிவு!

கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் போது மொத்தமாக சுமார் 800 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஏப்ரல் 15 முதல் நாட்டில் 793 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதில் 463 ஆண்களும், பெண்கள் 330 உம் என கொரோனா தடுப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.