10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக தேர்தல் முடிவில் DMK முன்னிலை!

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக தேர்தல் முடிவில் DMK முன்னிலை!


தமிழகத்தின் சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல்வர் வேட்பாளர் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றிருப்பதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன. 

மக்கள் நீதி மய்யம் 1 இடத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றம் 1 இடத்தையும் பெற்றுள்ளன.

கிராமத்து இளைஞர்கள் பலர் அதிமுகவுக்கு எதிராக திரும்பியது, ஆளுங்கட்சியான  பாஜக மீதான கடும் அதிருப்தி, பாஜகவை அதிமுக தொண்டர்கள் ஏற்காது உள்ளிட்டவை அதிமுகவின் தோல்விக்குக் காரணமாக கவனிப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதும் திமுக வென்றது வியப்புக்குரியதாகவும் கருதப்படுகிறது. இது அக்கட்சியின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post