VIDEO: கார் பிரியராக இருந்த மறைந்த இளவரசர் பிலிப்பின் முதல் கார் இலங்கையில்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: கார் பிரியராக இருந்த மறைந்த இளவரசர் பிலிப்பின் முதல் கார் இலங்கையில்!!


அண்மையில் பிரிட்டனின் மறைந்த இளவரசர் பிலிப் அவர்களுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் பழமைவாய்ந்த கார் இப்போது இலங்கையில் ஒரு கடலோர அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


ஒரு கார் பிரியராக இருந்த இளவரசர், 1935 Standard Nine எனும் காரினை 1940 ஆம் ஆண்டில் பிரித்தானிய கடற்படையுடன் கொழும்பில் தங்கியிருந்தபோது 12 பௌண்ட்ஸ் விலைகொடுத்து வாங்கியுள்ளார்.


இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (வயது 99) கடந்த 09ஆம் திகதி வின்சர் கோட்டையில் காலமானார்.


இந்நிலையில், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று (17) வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.