நுகேகொடை பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடி வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.