நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா செல்ல இருப்போருக்கான விசேட அறிவித்தல்!

நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா செல்ல இருப்போருக்கான விசேட அறிவித்தல்!


புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நகரிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலிய மாநகர சபையின் மேயர் சந்தனலால் கருணரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை காலத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் இம்முறை நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் விடுதிகள் பூரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் நுவரெலியாவிற்கு வருகை தருவதற்கு முன்னர் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.