அதிகாரப்பகிர்வு குறித்த எந்த ஏற்பாடும் புதிய அரசமைப்பில் இடம்பெறக்கூடாது! பௌத்த மதகுரு வேண்டுகோள்

அதிகாரப்பகிர்வு குறித்த எந்த ஏற்பாடும் புதிய அரசமைப்பில் இடம்பெறக்கூடாது! பௌத்த மதகுரு வேண்டுகோள்

பெங்கமுவே நாலக தேரர்

அதிகாரப்பகிர்விற்கு வழிவகுக்கும் எந்த ஏற்படும் புதிய அரசியல் அமைப்பில் இடம்பெறக்கூடாது என பௌத்தமதகுரு ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புதிய அரசமைப்பு குறித்த யோசனையை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ள பெங்கமுவே நாலக தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


புதிய அரசமைப்பு உள்நாட்டின் நலன்களை உறுதி செய்யும் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதிகாரப்பகிர்வு குறித்த எந்த ஏற்பாடும் புதிய அரசமைப்பில் இடம்பெறக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post