ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் விபத்து!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் விபத்து!


ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 நியோ விமானம் மாலைத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தரைவழி வாகனம் ஒன்று விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் விமானத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், குறித்த விமானத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post