கொரோனா தொற்று - தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு!

கொரோனா தொற்று - தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது.

அதன்படி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 72 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 42 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post