புதிய கேஸ் சிலிண்டர்களை சந்தையில் இருந்து அகற்ற முடிவு?

புதிய கேஸ் சிலிண்டர்களை சந்தையில் இருந்து அகற்ற முடிவு?


உள்ளூர் எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான லாஃப்ஸ்  நிறுவனம் 18 லீட்டர் எடையுள்ள கேஸ் சிலிண்டர் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியது.


லிட்ரோ காஸ் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்த 18 லீட்டர் கேஸ் சிலிண்டரைப் பற்றிய சர்ச்சைகள் இருந்த நிலையிலேயே, லாஃப்ஸ் நிறுவனம் அதற்கு ஒத்த கேஸ் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.


எனினும், இது போன்ற புதிய கேஸ் சிலிண்டர்கள் நுகர்வோர் விவகார ஆணைய சட்டத்திற்கு இணங்கவில்லை என்றும் அவை சந்தையில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post