அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்!

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்!

கொரோனா தொற்று அதிகரிப்பினால் அரச ஊழியர்களை நாளை முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார் . இந்நிலையில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியாகுமென பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார் .

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post