ரஞ்சனின் ஆசனத்திற்கு மான்னப்பெரும! வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!

ரஞ்சனின் ஆசனத்திற்கு மான்னப்பெரும! வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!

வெற்றிடமாகியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெருமவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியாகியுள்ளது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post