கண்டி உட்பட மூன்று மாவட்டங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்?

கண்டி உட்பட மூன்று மாவட்டங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்?


கொழும்பு, குருநாகல், கண்டி ஆகிய மாவட்டங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் இணங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த கொரோனா வைரஸ் மாதிரிகள் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவும் வைரசுக்கு ஒத்தவையா என கண்டறிய ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post