புத்தளத்தில் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்!

புத்தளத்தில் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்!

புத்தளத்தில் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்!

பரீட்சை எழுதிகொண்டிருந்த 14 வயதான மாணவி மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

இந்த சோகமான சம்பவம் புத்தளம் – வனாத்துவில்லுவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில். தரம் 9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அதில் தோற்றியிருந்த மாணவிகளில் ஒருவர் திடீரென சுகயீனமடைந்தார். அதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போதே அம்மாணவி மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post